இயக்குனர் பா.ரஞ்சித்

img

இயக்குனர் பா.ரஞ்சித் முன் ஜாமீன் மனு

ராஜராஜ சோழன் குறித்து, இயக்குனர் ரஞ்சித் பேசிய கருத்துக்கள் தொடர்பாக அவர் மீது கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.